இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

img

திருச்சியில் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்!  

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்தை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

img

மின்வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்புக.... வாலிபர்கள் கோட்டைநோக்கி பேரணி....

போராட்டம்இன்னொரு வடிவம் பெற்று ஆட்சியாளர்களின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள்....

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  பெரம்பூர் பகுதி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  பெரம்பூர் பகுதிக்குழு சார்பில் வியாசர்பாடி  44 வது வட்டத்தில்  இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

;